Where Is the Party Song Lyrics: The song “Where is the Party” is from the movie Silambattam which was released in 2008. The movie is famous because of its action scenes and music album. Silambarasan TR and Sneha played the lead role in the movie. The song “Where is the Party” was sung by Muskesh and Priyadarsahani along with Yuvan Shankar Raja.
Also Read: Pasoori Song Lyrics in Urdu and English
Who is the singer of “ Where is the Party”?
Mukesh and Priyadarshini are the singers of
“Where is the Party”.
“Where is the Party” song lyrics in Tamil:
ஹே டோலுமிய்ய
ஹே டாலுமிய்ய
ஹே டோலுமிய்ய டயா
ஹே பையா ஹே டயா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
ஹே டுமா டுமா பையா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி
சாட்டர்டே நைட் நோ கிளப்பிங் தானே
அதை 11.30-க்கு மூடின போரிங் தானே
போலீஸ் ரொம்ப இப்போ ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது
ஹவுஸ் பார்ட்டி கூட இப்போ இல்லவே இல்லவா
பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப
என்னடா லைப்பு இது என்ஜாய் பண்ற வயசு இது
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி
ஹே டோலுமிய்ய
ஹே டாலுமிய்ய
ஹே டோலுமிய்ய டயா
ஹே பையா ஹே டயா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
ஹே டுமா டுமா பையா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ உங்க வூட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ எங்க வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
நடு ரோட்லமா
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ தமிழ்நாட்டுல
முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜிக்கு பஸ் ஸ்டாண்ட்க்கும் போனோம்ங்க ஹ்ஹக்கான்
பஇப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க கிளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லருந்து போகும் போது எல்லாத்தையும் மறைப்பிங்க
கிளப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பிங்க
பொண்ண குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாத
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்க வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ உங்க வூட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
நடு ரோட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ தமிழ்நாட்டுல
என்னமா பண்ணலாம்
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
வோட்காவ வோட்காவ வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ உங்க வூட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
நடு ரோட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆ தமிழ்நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல
Where is the Party” song lyrics in English:
Hae dolumiyyaa
Haey daalumiyyaa
Hae dolumiyyaa daiyaa
Hae paiyaa hae daiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Hae dumaa dumaa paiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-um thaanae moodi pochu
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party
Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-um thaanae moodi pochu
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party
Saturday night no clubing thaanae
Adhai 11.30kku moodina boring thaanae
Police-um rompa ippo strict aanathu
Namma youth manasu rompa vex aanathu
House party kooda ippo illavae illavaa
Pakkaththu veettukkaaram rompa rompa thollappaa
Ennadaa life-u ithu enjoy pandra vayasu idhu
Where is the party
Aa unga veetla party
Where is the party
Aa namma veetla party
Hae dolumiyyaa
Haey daalumiyyaa
Hae dolumiyyaa daiyaa
Hae paiyaa hae daiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Hae dumaa dumaa paiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-mum thaanae moodi pochu
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party
Where is the party tonight
Aa unga vootla
Where is the party tonight
Aa enga vootla
Where is the party tonight
Nadu roadla ma
Where is the party tonight
Aa tamilnadu la
Munnellaam oru ponnu venumunnaa
Naanga college-kku bus standkkum ponomunga….hhakkaan…..
Ippellaam oru ponnu venumunnaa
Neega club-kkum pub-kkumthaan varanumunga
Vootlarunthu pogumpothu ellaaththaiyum maraipinga
Club-kkulla paarththaa ellaaththaiyum kuraipinga
Ponna kuththam sollaathae
Santhosaththa kollaatha…
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party
Where is the party tonight
Aa unga vootla
Where is the party tonight
Aa nadu roadla
Where is the party tonight
Aa tamilnadu la
Ennamaa pannalaam
Disco disco disco
Vodka-va vodka-va vodka-va podalaam
Odi paadi aadalaam
Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-mum thaanae moodi pochu
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party
Where is the party tonight
Aa unga vootla
Where is the party tonight
Aa nadu roadla
Where is the party tonight
Aa tamilnadu la
Aa tamilnadu la
Aa tamilnadu la
Aa tamilnadu la
These are the lyrics of “Where is the Party” by Mukesh and Priyadarshini from the movie Silambattam. Stay tuned for more songs and updates.